மட்டக்களப்பு வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் புதிய கட்டட திறப்பு விழா
வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகளின் கட்டிட திறப்பு விழாவும் பொங்கல் விழாவும் நேற்று (06) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கறுவாக்கேணி வாழைச்சேனையில் இடம்பெற்றது. வாழ்வின் உதயம் மாற்றுத் ...