Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் புதிய கட்டட திறப்பு விழா

மட்டக்களப்பு வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் புதிய கட்டட திறப்பு விழா

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகளின் கட்டிட திறப்பு விழாவும் பொங்கல் விழாவும் நேற்று (06) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கறுவாக்கேணி வாழைச்சேனையில் இடம்பெற்றது.

வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஆலோசகர் ச.சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாள் ஆர்.கங்காதரன் சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் அகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு கட்டிடத்தினை வைபவரீதியாக திறந்து வைத்தனர்.

நீண்ட காலமாக கோறளைப்பற்று பிரதேசத்தில் வாழும் மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நிலையான கட்டம் ஒன்று இல்லாதது முக்கிய குறைபாடாக காணப்பட்டது.

தங்களது நிலைமை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அவர் தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மூலம் 30 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி
செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி

July 29, 2026
கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய
செய்திகள்

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 29, 2026
உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!
செய்திகள்

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

July 29, 2026
செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

July 29, 2026
மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது
செய்திகள்

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

July 29, 2026
250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!
சினிமா

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

July 29, 2026
Next Post
கொழும்பில் ஐந்து துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் கைது

கொழும்பில் ஐந்து துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு