மட்டக்களப்பில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லை; அதிகரிக்கும் உயிரிழப்புகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்ற நிலையில் மாவட்டத்தில் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு தோனிதாட்டமடு பகுதியில் ...