எரிசக்தி அமைச்சர் 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று ...










