மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தினை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள ...