தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்திற்கு மீளச் செலுத்த உள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்துக்கு மீளச் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நாடு ...