இரவு நேர இசை நிகழ்ச்சி; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்
இரவு நேரங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை நிறுத்துவது குறித்தோ அல்லது அதன் நேரத்தை குறைப்பது குறித்தோ அரசாங்கத்தினால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...