தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!
தெருநாய்களின் விபரங்களைச் சேகரித்து முறையாகப் பராமரிக்கும் நோக்கில், ஹோமாகம பிரதேச சபையினால் அவற்றுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாய்களின் தடுப்பூசி விபரங்கள், ...










