ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை தேடுவதாக அரசாங்கம் பொய்; இன்று அம்பலப்படுத்தப் போவதாக கம்மன்பில அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை தேடி வருவதாக அரசாங்கம் கூறும் பொய் தொடர்பில் இன்றையதினம்(03) நாட்டுக்கு அம்பலப்படுத்தப்படவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ...