இலங்கையிலிருந்து அதிரடியாக நாடுகடத்தப்பட்ட 125 சீனப் பிரஜைகள்
நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் இன்று (30) அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் ...










