Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

3 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், டெங்கு காரணமாக எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் டெங்கு இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றார்.

எனினும், ஜூலை மாதத்தின் முதல் ஏழு நாட்களில் மட்டும் 65 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை திடீர் அதிகரிப்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மேல் மாகாணம், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு கல்வி மற்றும் தொழில் நிமித்தம் தங்கியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வரும்போது டெங்கு தொற்றுடன் வருவதாகவும், அவர்களில் பலர் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதில் தொடர்ந்தும் ஒத்துழைக்குமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!
செய்திகள்

மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!

October 7, 2026
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?
செய்திகள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

October 7, 2026
கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

October 7, 2026
மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு
செய்திகள்

மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு

October 7, 2026
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது!

October 7, 2026
பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!

October 7, 2026
Next Post
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு