“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்” தொடர்பான கலந்துரையாடல்
"தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்" என்னும் வேலை திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலானது மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கி. இளம்குமுதன் ...










