மத்திய கிழக்கில் போர் பதற்றம்; இலங்கையில் உணவுப்பொருட்கள் தொடர்பான அரசின் அறிவிப்பு
அடுத்த இரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ...










