யோசித்த ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்த பகுதியில் வைத்து ...