மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கொக்கட்டிச்சோலை பண்டாரவெளியில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய ...