கற்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகள் பறிமுதல்!
கற்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர். கற்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் ...










