கம்பஹா பகுதியில் துப்பாக்கிச் சூடு; இளைஞன் வைத்தியசாலையில்
கம்பஹா – வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. ...