முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் மீளப்பெற்றுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் ...