இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் இன்று (20) முற்பகல் 11.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ளதுடன், இது நாளை (21) ...










