இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள்; 422 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி முதலாம் திகதி ...










