ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது வீதிக்கு இறங்கி போராட்டம் செய்யவுள்ள வேலையற்ற பட்டதாரிகள்
ஜானாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் ...