கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையில் பொங்கல் விழா
மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. அன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் ...










