மட்டு திராய்மடு, பாலமீன்மடு பிரதேசத்தில் மாடு திருடர்களை பிடித்துத்தந்தால் 25 ஆயிரம் ரூபா சன்மானம்
மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பாளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ...










