அநுரவின் ஆதரவாளர் என அடையாளப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர்!
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆதரவாளர் எனக் கூறி நபரொருவர் குழப்பத்தினை ஏற்படுத்தியமையினால் ...