நாங்கள் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்க்கவில்லை; சந்திர கிரகத்தில் தேடினாலும் கிடைக்காது என சவால் விடுகிறார் நாமல்!
சட்டவிரோதமாக நாம் ஈட்டிய சொத்துக்கள் ஏதேனும் இருப்பின் உகண்டாவிற்கு அல்லது சந்திர கிரகத்துக்கு சென்றாவது அவற்றைத் தேடி எடுத்து வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச சவால் ...