மன்னார் மாவட்டத்தில் சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஜனாதிபதி ரணில்!
மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகாக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மரியாதையின் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் இன்று (17) ...