பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும்; பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவிப்பு
நாடாளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் ...