இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்களின் ஒளி விழா நிகழ்வு
இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்கள், பக்திச்சபைகளின் நிகழ்ச்சி பங்களிப்புடனான ஒளி விழா நிகழ்வு நேற்று (28) இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை C.V.அண்ணதாஸ் ...