மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவினால் குறைப்பு
நேற்று (31) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி மண்ணெண்ணெயின் ...
நேற்று (31) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி மண்ணெண்ணெயின் ...
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் யானைகள் விடப்படுவதற்கு எதிராக விவசாயிகள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ, எப்பாவல, தம்புத்தேகம, நொச்சியாகம பிரதேசங்களில் நடமாடும் யானைகளைப் பிடித்து ...
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று(31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ...
பூண்டுலோயா - டன்சினன் பகுதியில் 25 வயதிற்குட்பட்ட இளைஞரொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(30) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த இளைஞனின், தந்தை மற்றும் ...
மட்டக்களப்பு வாகரை பிரதேச பால்சேனை கடலோரத்தில் படகு என நம்பப்படும் பாரிய மிதப்பொன்று இன்று காலை (31) கரையொதுங்கியுள்ளது. மூங்கில்களினால் கட்டப்பட்ட இந்த படகில் மியன்மார் என ...
இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 312,836 பேர் ...
யாழில் புகையிரதம் முன் பாய்ந்து உயிரைவிட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (31) காலை யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ...
திருகோணமலை கடற்பரப்பில் பௌத்த கொடிகளைத் தாங்கியவாறு வெறுமையான மிதவைப் படகு ஒன்று நேற்று (30) இரவு கரை ஒதுங்கியுள்ளது. குறித்த மிதவை படகு காணப்பட்ட புத்தகம் மற்றும் ...
அரச ஊழியர்களுக்கான பண்டிகைக்கால கொடுப்பனவினை அதிகரிக்குமாறு அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 10,000 ரூபாவாக வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை 40,000 ரூபாவாக ...
இயற்கை அனர்த்தங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்குமாறு முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார். பொலன்னறுவையில் நேற்று (30) ...