இலங்கைக்கு எமது ஆக்கப்பூர்வமான பங்கை வழங்க நாங்கள் தயார்; சீனா தெரிவிப்பு!
இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியின்போது அதன் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளைக் கடைப்பிடித்து, இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ...