யாழ் சுன்னாகத்தில் மீட்டர் வட்டி சர்ச்சை; கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு!
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ...










