Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் –அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்; 14 அம்சங்கள் வெளியீடு!

ஈரான் –அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்; 14 அம்சங்கள் வெளியீடு!

7 hours ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரான்–அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான 14 அம்சங்கள் வெளியாகியுள்ளது.

  1. லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்துதல்.
  2. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் மற்றும் அதன் இறையாண்மையை மதிப்போம் என அமெரிக்கா உறுதியளிப்பது.
  3. ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை 30 நாள்களுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்வது.
  4. ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அமெரிக்க படைகளைத் திரும்பப் பெறுவது.
  5. ஈரான் ஏற்பாடுகளின்கீழ் 30 நாள்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது.
  6. ஈரானின் எண்ணெய், பெட்ரோகெமிக்கல் பொருள்கள் மற்றும் அது தொடர்புடைய ஏற்றுமதிகள் மீதான தடைகளை நிறுத்திவைப்பது.
  7. எரிபொருள் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை ஈரான் முழுமையாகப் பயன்படுத்த அனுமதிப்பது.
  8. ஈரானுக்காக குறைந்தபட்சம் 30,000 கோடி டொலர் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டங்களை வழங்க அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உறுதியளிப்பது.
  9. அணுசக்தி விவகாரங்கள் மற்றும் விரிவான தடைகள் நீக்கம் குறித்து இறுதி ஒப்பந்தத்தை எட்ட 60 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்துவது.
  10. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்கீழ், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போவதில்லை என்ற ஈரானின் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாடு.
  11. பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில் பிராந்தியத்தில் இராணுவக் குவிப்பை அதிகரிக்க மாட்டோம் மற்றும் புதிய தடைகளை விதிக்க மாட்டோம் என அமெரிக்கா உறுதியளிப்பது.
  12. பேச்சுவாா்த்தைக் காலத்தில் ஈரானின் முடக்கப்பட்ட 2,400 டொலர் நிதியை விடுவிப்பது இதில் பாதி தொகையை பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே வழங்குவது.
  13. ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மேற்பார்வை வழிமுறை ஒன்றை உருவாக்குவது.
  14. ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீா்மானத்தின் மூலம் இறுதி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறுவது.

ஈரானின் முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு, எண்ணெய் ஏற்றுமதி மீதான தடை மற்றும் கடல்வழி முற்றுகை விலக்கு ஆகிய 3 அம்சங்களை நிறைவேற்றும்வரை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்படாது என ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகின்றது.

அதேபோல், ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு ஆகியவை அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு
செய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

June 16, 2026
Next Post
சுரேஷ் சலே தொடர்பான முறைப்பாடு; CID அதிகாரிகளிடம் இன்று மீண்டும் வாக்குமூலம்

சுரேஷ் சலே தொடர்பான முறைப்பாடு; CID அதிகாரிகளிடம் இன்று மீண்டும் வாக்குமூலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.