பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
கடந்த பெப்ரவரி மாதத்தில் 232,341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்களில் 34,006 பேர் இந்தியாவிலிருந்து ...