கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞன் பலி!
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன் கதவிலிருந்து தூக்கி வீசப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் போதிவெல, ...