அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
இலங்கை ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்க திட்டமிட்டிருந்த 12.5 சதவீத கூடுதல் சுங்க வரி, 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ...










