மலையக மக்களின் மீள்குடியேற்றம்; பிரான்ஸ் தூதுவருடன் மனோ கணேசன் சந்திப்பு
மலையக மக்களின் காணி உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) உடன், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கலந்துரையாடியுள்ளனர். மலையக ...










