அம்புலன்ஸ் மோதியதில் சிதைந்த முச்சக்கரவண்டி; ஒருவர் பலி – நால்வர் படுகாயம்!
குருநாகல் - குளியாப்பிட்டி பிரதான வீதியின் லபுயாய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் ...










