பயணிகள் பாதுகாப்பை மீறிய தனியார் பேருந்துச் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை; வடக்கு மாகாண அதிகார சபை
பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு ...










