எல்ல – வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரின் அறிவுறுத்தல்
எல்ல - வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் அவசர அறிவுத்தல் ஒன்றை விடுத்துள்ளனர். எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து ...