அரசுக்கு இனி எந்த ஆதரவுமில்லை- இனி நான் உண்மையான எதிர்க்கட்சி; சபையில் எம்.பி அர்ச்சுனா (காணொளி)
என்னை இந்த அரசாங்கம் புலி, புலி என்று அடையாளப்படுத்துகின்றது. இப்படி கூறி ஏன் மன உளைச்சலுக்கு என்னை உள்ளாக்குகின்றீர்கள். என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது ...