Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் இடம் பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி

யாழில் இடம் பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி

2 years ago
in செய்திகள்

யாழ் – ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்றவேளை மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்

இந்த விபத்தில் 32 வயதான உதயநாதன் விதுசன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இரு இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று (22) மாலை யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் நடந்து சென்றவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கை, கால், முறிவடைந்த நிலையிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த இருவரும் வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விதுஷன் (வயது 32) என்ற மாடுகளைக் கூட்டிச் சென்ற இளைஞனும், தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) என்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநருமே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காயமடைந்த இருவரும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!
உலக செய்திகள்

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!

November 16, 2026
பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசா கட்டணம் இரத்து!
செய்திகள்

பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசா கட்டணம் இரத்து!

November 16, 2026
இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை; கனடா பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்புக்கு பரிசீலனை?
செய்திகள்

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை; கனடா பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்புக்கு பரிசீலனை?

November 16, 2026
பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கொலை என உறுதி; 17 வயது யுவதி உட்பட மூவர் கைது!
செய்திகள்

பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கொலை என உறுதி; 17 வயது யுவதி உட்பட மூவர் கைது!

November 16, 2026
சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!
உலக செய்திகள்

சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!

November 16, 2026
இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!
செய்திகள்

இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!

November 16, 2026
Next Post
சுவாச நோய்களினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் குறித்து பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சுவாச நோய்களினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் குறித்து பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு