மட்டக்களப்பில் விளைந்த நெல்லை அறுவடை செய்யவிடாது தடுத்தவர்களே நஷ்டத்தை தர வேண்டும்
மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்ய விடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் ...