மார்பக புற்றுநோய்க் கட்டிகளை ஒரே தடவையில் கரைக்கும் மருந்து கண்டுபிடிப்பு
மார்பகத்தில் ஏற்படும் சிறிய புற்றுநோய்க் கட்டிகளைக் கரைக்கும் மற்றும் பெரிய கட்டிகளை சுருக்கும் வல்லமைகொண்ட ஒரே தவணையாகக் கொடுக்கும் மருந்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...