Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாணக்கியனுக்கு 50,000 ரூபா வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு

சாணக்கியனுக்கு 50,000 ரூபா வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு 50,000 ரூபா வழங்கவேண்டும் என கல்கிசை மாவட்ட நீதிமன்றம் (23) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சாணக்கியன், தனக்கு அவதூறான கருத்து வெளியிட்டதாக கூறி கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் சிவனேசதுரை சந்திரகாந்தன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

வழக்கு தொடர்பில், இன்று சாணக்கியன் கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகியதுடன், சாணக்கியன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கு ஆஜராகியிருந்தார்.

இந்தநிலையில் வழக்குத் தாக்கல் செய்த சிவனேசதுரை சந்திரகாந்தன் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்த நீதிமன்றத்துக்கு உடைமையாக்கும் அதிகாரம் இல்லை என்ற வாதத்தை சுமந்திரன் முன்வைத்தார்.

வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், வழக்குத் தாக்கல் செய்த சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள், இன்றைய வழக்கு செலவினமாக எதிர்த்தரப்புக்கு 50,000 ரூபாவினை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் இவ்வழக்கின் அடுத்த வழக்கு விசாரணை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #srilanka #battinaatham #Batticaloa #ANURAKUMARADISSANAYAKE #sumanthiran #sanakkiyan #pillaiyan #sivanesathuraisanthirakanthan

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
Next Post
டொனால்ட் ட்ரம்பை விட அதிகமாக வேலை செய்தவரே அநுர; இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் பிமல் ரத்நாயக்க

டொனால்ட் ட்ரம்பை விட அதிகமாக வேலை செய்தவரே அநுர; இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் பிமல் ரத்நாயக்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு