கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்களுக்கு மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பு; அமைச்சரவை அனுமதி
கிராமிய சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமுதாய நீர்வழங்கல் ...










