ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் தொடர் முயற்சிக்கமைய காங்கேயனோடை -மட்டு போதனா வைத்தியசாலை பேருந்துசேவை ஆரம்பம்
நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இதுவரை நேர ஒழுங்கு இன்றி இயக்கப்பட்டு வந்த காங்கேயனோடை - மட்டக்களப்பு போதனா ...










