18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!
நாட்டின் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) எச்சரிக்கை விடுத்துள்ளது. இயற்கை அனர்த்தங்கள் ...










