மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலை; விவசாயிகள் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மணற்பிட்டியில் கோடிக்கான மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலையில் மீண்டும் நெல் ...