பனை அபிவிருத்தி சபைத் தலைவர் சகாதேவனின் பதவி பறிப்பு!
பனை அபிவிருத்திச்சபைத் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அப்பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். சகாதேவனுக்கு எதிராக பெறப்பட்ட பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடிதத்தில் ...