மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பதை உறுதியாக கூற முடியாது; ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தற்போது ஏற்பட்ட மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவ்வாறான நிலைமை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான வழிமுறை ...